Quantcast
Channel: இலக்கணம்
Browsing latest articles
Browse All 20 View Live

கு என்ற வேற்றுமை உருபுக்குக் கட்டாயம் வலிமிகுவிக்க வேண்டும்

கு என்ற வேற்றுமை உருபுக்குக் கட்டாயம் வலிமிகுவிக்க வேண்டும் எல்லாரும் தவறு செய்கின்ற முதன்மையான இடம் இதுதான். “தமிழுக்கு கிடைக்கவில்லை” என்று பிழையாக எழுதுவர். “அவனுக்கு தெரியாது” என்று பிழையாக...

View Article



ஐந்தாம் ஆறாம் வேற்றுமைத் தொடர்களில் வலிமிகுதல் தொல்லை இல்லை

ஐந்தாம் ஆறாம் வேற்றுமைத் தொடர்களில் வலிமிகுதல் தொல்லை இல்லை முற்காலத்தில் அது என்னும் ஆறாம் வேற்றுமை உருபு ஒருமைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அ என்ற ஆறாம் வேற்றுமை உருபு பன்மைக்குப்...

View Article

ஏழாம் வேற்றுமை என்னும் இடப்பொருள் வேற்றுமைக்கு வலிமிகுமா ?

ஏழாம் வேற்றுமை என்னும் இடப்பொருள் வேற்றுமைக்கு வலிமிகுமா ? கண், இல், இடம் போன்ற சில உருபுகளே ஏழாம் வேற்றுமையில் இடப்பொருளில் தோன்றுமாறு தற்காலத்தில் பயில்கின்றன. அதனால் ஏழாம் வேற்றுமைக்கு வலிமிகுதல்...

View Article

உவமைத் தொகைக்கு வலிமிகுமா ?

உவமைத் தொகைக்கு வலிமிகுமா ? தாமரை போன்ற கண் என்று அமைவது இயல்பான தொடர். மொழியின் பத்தாயிரமாண்டுப் பழக்கத்தில் இவ்வாறே சொல்ல வேண்டும் என்பது இல்லையே. தாமரைக்கண் என்று சொன்னால் போதாதா? போதும்தான்.

View Article

அம்மாபேட்டையா அம்மாப்பேட்டையா ?

அம்மாபேட்டையா அம்மாப்பேட்டையா ? ஐ என்று ஒரு பெயர்ச்சொல் முடிகிறது என்றால் அச்சொல்லை விளிக்கும்போது ஆய் என்ற விளியீறு பெறும். “நாராய் நாராய் செங்கால் நாராய்” என்ற பழம்பாடலில் நாரை என்னும் பறவை “நாராய்”...

View Article


வினைத்தொகை படைக்கக் கற்றுக்கொள்

வினைத்தொகை படைக்கக் கற்றுக்கொள் வினைத்தொகையானது தமிழின் தனிச்சிறந்த சொற்பண்புகளில் ஒன்று. ஒரு சொல்லில் முக்காலத்திற்கும் பொருந்தும் தன்மை அதற்குள் ஒளிந்திருக்கிறது. அந்தப் பண்பினை வைத்துக்கொண்டு...

View Article

உம்மைத் தொகை எனப்படும் அருமையான தொகை

உம்மைத் தொகை எனப்படும் அருமையான தொகை இரண்டு பெயர்ச்சொற்கள் அடுத்தடுத்து வந்தால் பெரும்பாலும் வலிமிகுவித்துவிடலாம் என்றே இதுவரை பார்த்து வந்திருக்கிறோம். அதற்கு உம்மைத் தொகை வலிமையான விதிவிலக்கு....

View Article

தமிழ் இலக்கணம்

தமிழ் மொழி, இயற்றமிழ், இசைத்தமிழ்... தமிழ் இலக்கணம்

View Article


இலக்கணச் சுருக்கம்

முதலாவது: எழுத்ததிகாரம் 1.எழுத்தியல் 1. இலக்கண நூலாவது, உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுல் வழக்கத்தையும் அறிந்நு விதிப்படி எழுதுவதற்கும் பேசுதற்குங் கருவியாகிய நூலாம். 2. அந்நூல் எலுத்ததிகாரம்,...

View Article


பொருள் இலக்கணம்

வாழ்விற்கு பொருள் தரும் கூறுகளை விளக்கிக் காட்டுவது பொருள் இலக்கணமாகும். பொருள் இலக்கணம் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது. மற்ற மொழிகளில் பொருள் இலக்கணம் இடம் பெறவில்லை. பாடல்களில் வரும் பொருள் எப்படி...

View Article

அகப்பொருள் திணைகள்

குறிஞ்சி (திணை) குறிஞ்சி நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும்... அகப்பொருள் திணைகள்

View Article

புறப்பொருள்

வாழ்க்கை நிகழ்வுகளையும், இலக்கியப் பொருண்மைகளையும் தொல்காப்பியno ம் என்னும் பாகுபாட்டில் விளக்குகிறது. தொல்காப்பியத்தில் 'புறத்திணையியல்' என்னும் இயல் தலைப்பு புறப்பொருளில் உள்ள திணைகளைக் கூறும் இயல்...

View Article

தமிழ் தாகம் (தற்கால தமிழ் இலக்கணத்தின் தேவை பகுதி - 01)

ஒரு மொழியில் உள்ள எழுத்தமைப்பு, சொல்லமைப்பு, தொடரமைப்பு ஆகியவற்றை வரையறை செய்து விளக்குவதைப் பொதுவாக இலக்கணம் என்று சொல்கின்றோம். இத்தகைய இலக்கணம் ஒரு மொழியினுடைய அமைப்பை புரிந்து கொள்ள உதவியாக...

View Article


தமிழ் தாகம் (தற்கால இலக்கணத்தின் தேவை. பகுதி - 02)

இலக்கண உலகில் மூலநூல் ஆசிரியர்கள் எப்பொழுதும் பழையனவற்றைக் கழிப்பதற்கும் புதியனவற்றை ஏற்பதற்கும் தயங்கியதே இல்லை. நன்னூலார் இதை ஒரு தனி நூற்பாவிலேயே, "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி...

View Article

தமிழ் தாகம் (தற்கால இலக்கணத்தின் தேவை பகுதி - 03)

அவர்கள் என்ற வடிவம் சாதாரணமாக இரட்டைப் பன்மை வடிவமாகக் கருதப்படும். அது இன்று ஆள் பெயருக்குப் பின்னால் வரும் போது சிறப்பு பெருமையாகக் கருதப்படும். மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் என்றால் ஒருவரையே...

View Article


மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்?

மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம்! என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்- “தமிழ் வளரவே...

View Article

வலி மிகுதல் - இலக்கணத் தொடரின் மொத்தத் தொகுப்பு

வலி மிகுதல் - இலக்கணத் தொடரின் மொத்தத் தொகுப்பு By மகுடேசுவரன் தமிழ் இலக்கணம் தொடர்பான பதிவுகள் வரிசையில் இனி முக்கியமான பாடம் ஒன்றைச் சிறிய தொடராகவே எழுத உள்ளேன். வலி மிகுதல்’ பற்றியதே அது. அ.கி....

View Article


வலி மிகுதல் - தொடர் 1

வலி மிகுதல் - தொடர் 1 தமிழ் இலக்கணம் தொடர்பான பதிவுகள் வரிசையில் இனி முக்கியமான பாடம் ஒன்றைச் சிறிய தொடராகவே எழுத உள்ளேன். வலி மிகுதல்’ பற்றியதே அது. அ.கி. பரந்தாமனார் எழுதியவற்றை வழிகாட்டியாகக் கொண்டு...

View Article

வலி மிகுதல் - தொடர் 2

வலி மிகுதல் - தொடர் 2 இரண்டு பெயர்ச் சொற்களுக்கிடையே எளிதில் வலி மிகும் என்று பார்த்தோம். அடுத்து, சொற்கூட்டங்களின் பட்டியல் ஒன்று உள்ளது. அந்தப் பட்டியலில் உள்ள சொல்லை அடுத்து வருவது வல்லினமாக...

View Article

வேறுபாடு

*அய்யா*-வுக்கும் *ஐயா*-வுக்கும் *வேறுபாடு* என்ன தெரியுமா*? படித்ததில் பிடித்தது. தமிழில் எழுதும் போது 'ஐயா', 'அய்யா' எது சரி? சிலர், "ஐயா"என்று எழுதுகின்றனர். ஆனால், சிலர் "அய்யா" என்று எழுதுகின்றனர்....

View Article
Browsing latest articles
Browse All 20 View Live